கரைசலில் அதிகமாகக் காணப்படும் பதார்த்தம் கரைப்பான் ஆகும்.
கரைசலில் குறைந்தளவில் காணப்படும் பதார்த்தம் கரையம் எனப்படும்.
எனவே கரைசல் எனப்படுவது கரையம், கரைப்பான் மூலக்கூறுகளைக் கொண்டதே கரைசல் எனப்படும்.
துவிதக்கரைசல்
கரைப்பானுடன் ஒரேயொரு கரையம் மட்டும் உடைய கரைசல் துவிதக் கரைசல் எனப்படும்.
மூலர்செறிவு(Morality)
1 l கரைசலில் கரைந்துள்ள கரைய மூல்களின் எண்ணிக்கை மூலர்செறிவு எனப்படும்.
Note:-
1. SI அலகில் கனவளவிற்கான அலகு m3ஆக இருந்தபோதிலும் வசதிகருதி l அல்லது dm3 மே பயன்படுத்தப்படுகின்றது.
2. எனவே மூலர்செறிவின் அலகு moll-1, moldm-3 ஆகும். ஆனால்
மூலர்செறிவின் SI அலகு molm-3ஆகும்.
3. அயன் சேர்வையைக் கொண்ட கரைசலில் உள்ள அயன்களின் செறிவை பின்வருமாறு எதிர்வு கூறலாம்.
No comments:
Post a Comment