Showing posts with label News & Events. Show all posts
Showing posts with label News & Events. Show all posts

Tuesday, October 7, 2025

Friday, November 17, 2023

Grade 5 Scholarship Cut off Marks - 2023

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்பரீட்சை பெறுபேறு இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பரீட்சைக்கான தமிழ், சிங்கள மொழிமூல மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வருமாறு

Friday, June 9, 2023

கல்விச்சேவை

மாணவர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்

இலங்கை முமுவதும் தமிழ் மொழி மூலம் பின்வரும் பாடங்களை பயிலும் மாணவர்களுக்கான இலவசமான வாய்ப்பு

பாடக் குறிப்புகள், மீட்டல் வினாக்கள் www.padippu.lk எனும் எமது இணையத்தளத்தின் மூலமும், பாடங்களுக்கான கற்பித்தல் நுட்பங்கள் Tutor Sureshkumar  எனும் எமது YouTube Channel ஊடாகவும்  தங்களுக்கு எதிர்வரும் 19.06.2023 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக வெளியிடுவதற்கு ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

எனவே மாணவச் செல்வங்கள் அனைவரும் இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி முன்னேற்றகரமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

1. இரசாயனவியல் (Chemistry)

2. பௌதீகவியல் (Physics)

3. உயிரியல் (Biology)

4. தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் (Science for Technology)

5. விஞ்ஞானம் (Science) தரம் - 09-11 வரை

6. கணிதம் (Maths) தரம் - 09-11 வரை

குறிப்பு

1. மேற்படி பாடங்களில்  திறமை மிக்க ஆக்கங்களை  வெளியிடுவதற்கு காத்திருக்கும் ஆசிரியர்கள்  எம்முடன் தொடர்பு கொண்டு தமது ஆக்கங்களை எமது www.padippu.lk இணையத்தளத்தில் பிரசுரிக்க  எமக்கு அனுப்பி வைக்கமுடியும் தரம் மிக்க ஆக்கங்கள் நிச்சமாக எமது இணையத்தளத்தில் பிரசுரிப்புச் செய்யப்படும். 

2. மாணவர்கள் தங்களுக்கு உடனடியாக தேவைப்படுகின்ற பாடப்பரப்புக்கள் தொடர்பாக எமக்கு அறியத்தருமிடத்து அது தொடர்பாக கூடிய கவனமெடுத்து வெளியிட நடவடிக்கை மேற் மெற்கொள்ளப்படும்.

Friday, April 21, 2023

2023 Batch O/L Science Paper Class - Introduction


Class Time Zoom & Direct Any Details Conduct - 0756454098 Mon - Fri 8.15p.m - 9.15 p.m Sun 8.00a.m - 10.00a.m WhatsApp Group Link https://chat.whatsapp.com/BifA9juxKX8...

Tuesday, February 1, 2022

Science Seminar - தி/மூ/பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் (2022/2023)

எதிர்வரும்  2023 ஆம் வருடத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கான விசேட விஞ்ஞான பாட தொடர் நிலை செயலமர்வானது விஞ்ஞான பாட வளவாளர் திரு.சு.சுரேஸ்குமார் அவர்களின் தலைமையில்   பாடசாலையின் அனுசரனையுடனும் www.padippu.lk ஊடக அனுசரனையுடனும் 27.08.2022 ஆம் திகதி முதல் தி/மூ/பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




Friday, January 28, 2022

இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) -I Salary Conversion

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை - I  ஆம் தரத்திற்கான சம்பள மாற்றியமைப்பு  படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.

Old Salary Scale - GE-2-2016   44950 - 20×1335  - 71650

New Salary Scale - GE-2-2016A   56770 - 20×1630  - 89370

Friday, January 21, 2022

இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) 2-I Salary Conversion

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை 2-I  ஆம் தரத்திற்கான சம்பள மாற்றியமைப்பு  படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.

Old Salary Scale - GE-2-2016   39175 - 12×825  - 49075

New Salary Scale - GE-2-2016A   47425 - 12×1335  - 63445

Thursday, January 20, 2022

இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) 2-II Salary Conversion

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை 2-II  ஆம் தரத்திற்கான சம்பள மாற்றியமைப்பு  படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.

Old Salary Scale - GE-2-2016   33300 - 5×495  - 10×680 - 42575

New Salary Scale - GE-2-2016A   39175 - 15×825  - 51550

·         Trained + Degree / Degree + PGDE *

·         Degree + PGDE + Med **

Wednesday, January 12, 2022

இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) - 3-I (A,B,C) Salary Conversion

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை 3-I (A,B,C)  ஆம் தரங்களுக்கான சம்பள மாற்றியமைப்பு  படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.

Old Salary Scale - GE-1-2016   29540 - 7×380 - 9×445 - 36205

New Salary Scale - GE-1-2016A   34160 - 7×525 - 9×600 - 43235

டிப்ளோமாதாரர் (பயிற்றப்படாத) - Diploma *

ஆசிரியர் பயிற்றப்பட்ட - Trained **

கல்வியியற் கல்லூரி - College ***

பட்டதாரிகள் - Graduate ****

Monday, January 10, 2022

இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) 3-II Salary Conversion

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை 3-II ஆம் தரத்திற்கான சம்பள மாற்றியமைப்பு  படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.

Old Salary Scale - GE-1-2016   27740 - 15×300  - 32240

New Salary Scale - GE-1-2016A   31490 - 15×445  - 38165

Friday, January 7, 2022

அரச சேவையின் சம்பள திருத்தம் (இலங்கை ஆசிரியர் சேவை (SLTS), இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை (SLTAS), இலங்கை அதிபர் சேவை (SLPS))

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை - 03/2016(IV)

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி :- 2022.01.05 ஆகும்.

இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி :- 2022.01.01 ஆகும்

இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப் பட்டுள்ளது.

சுற்றறிக்கையைப் பெற்றுக்கொள்ள இங்கே Click செய்யவும். 

(Tamil / Sinhala / English)

மேற்படி சுற்றறிக்கைக்கு அமைவாக இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்தவர்களின் அடிப்படைச் சம்பளமானது 2022.01.01 ஆம் திகதி முதல் பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகின்றது.

இலங்கை ஆசிரியர் சேவை (SLTS)

Old Salary Scale - GE-1-2016   27740  - 6 ×300 - 7×380 - 2×445 - 33090

New Salary Scale - GE-1-2016A   31490  - 6 ×445 - 7×525 - 2×600 - 39035

Old Salary Scale - GE-2-2016   33300 - 5×495 - 5×680 - 7 ×825 - 20×1335 - 89370

New Salary Scale - GE-2-2016A   39175 - 10×825 - 7 ×1335 - 20×1630 - 89370

இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை (SLTAS)

இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கான புதிய சம்பள அளவுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Salary Scale - GE-3-2016A   41385 - 3×930 - 7 ×1335 - 20×1400 - 81520

இலங்கை அதிபர் சேவை (SLPS)

Old Salary Scale - GE-4-2016   35280 - 7×680 - 6 ×825 - 11×1335 - 14×1650 - 82775

New Salary Scale - GE-4-2016A   42175 - 7×930 - 6 ×1335 - 25×1650 - 97945