Wednesday, October 21, 2020

அசேதனச் சேர்வைகளை மரபுரீதியில் பெயரிடுதல்

இரசாயனவியலில் மூலகங்களுக்கான குறியீட்டுமுறை Berzelious என்பவரினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

நேர் அயன்களைப் பெயரிடுதல்
1. மாறா ஏற்றமுடைய நேர் அயன்களைப் பெயரிடுதல்
2.ஒன்றுக்கு மேற்பட்ட நேரயன்களைக் காட்டும் மூலக நேர் அயன்கள் அவற்றின் கிரேக்கப் பெயருடன் பெரிய ஏற்றத்திற்கு”ic” எனும் விகுதியையும் சிறிய ஏற்றத்திற்கு”ous” எனும் விகுதியையும் சேர்த்து எழுதப்படும்.
ஒட்சி மறை அயன்களைப் பெயரிடுதல்
தனி மூலக மறை அயன்கள் அவற்றில் உள்ள மூலகத்தின் பெயருடன் ”ide” எனும் விகுதியைச் சேர்த்து எழுதப்படும்.
ஒட்சி அமிலங்களைப் பெயரிடுதல்

No comments:

Post a Comment