MSO Supra - முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரம்

 கடந்தகால வினாத்தாள்கள் 

01. MA Supra - Limited  

 1. அலுவலக முகாமை
      Download Here :- 
 2. அலுவலக முறைமை
      Download Here :- 
 3. தாபனச் செயற்பாடுகள் மற்றும் செயலொழுங்கு விதிகள்
      Download Here :- 
 4அரச நிதி முகாமை
      Download Here :- 
 5. பொது வினாத்தாள்
      Download Here :- 

பாடத்திட்டம்

இல
பாடத்திட்டம்






01.
அலுவலக முகாமை
01.ஒழுங்குக் கட்டமைப்பு
02.ஒழுங்கமைப்பு தொடர்பான அடிப்படைகள்
03.பணிப் பகுப்பாய்வு
04. பணி மதிப்பீடு
05. தலைமைத்துவம்
06. மேற்பார்வை
07. தீர்மானம் எடுக்கும் ஆற்றல்
08. தொடர்பாடல்
09.மக்கள் தொடர்பு
10.ஒருங்கிணைப்பும் மற்றும் முரண்பாட்டுத் தீர்வு







02.
அலுவலக முறைமை
01. அலுவலக முறைமைகள் தொடர்பான அடிப்படைகள்
02. அலுவலக நடைமுறைகள்
03. ஆவணங்கள் மற்றும் கோவைப்படுத்தல்
04. மாதிரிப் படிவங்களை திட்டமிடல்
05. கடிதங்களைப் பரிமாறுதல்
06. அலுவலக உபகரணங்களின் பயன்பாடு பற்றிய கட்டுப்பாடு
07. அலுவலக தளக்கோலம் மற்றும் சுற்றுப்புறம்
08. தொழில் விபரம்
09. பணி ஆய்வு மற்றும் முறைமை ஆய்வு
10. பணி அளவீடு
11. அலுவலக செயற்பாட்டுக் கைநூல்








03.
தாபனச் செயற்பாடுகள் மற்றும் செயலொழுங்கு விதிகள்
01. அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது 
      பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
02. அரச அலுவலர்களின் தாபனச் செயற்பாடுகள்
03. தனிப்பட்ட கோவைகளின் பராமரிப்பு
04. அரச ஊழியர்களை நியமனம் செய்தல், இடமாற்றம், 
      பதவியுயர்வு வழங்கல், சேவையை முடிவுறுத்தல் ஆகிய 
      பணிகளுக்கான அதிகாரங்களை ஒப்படைத்தல்
05. நலனோம்பல்
06. அரசாங்க அலுவலர்களுக்கு உரித்தான சிறப்புரிமைகள்
07. தாபனச் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தினால் 
      இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள், 
      சுற்றறிக்கைகள் தொடர்பான பொதுவான தெளிவு













04.
அரச நிதி முகாமை
01. வருடாந்த மதிப்பீடுகளையும், கணக்குக்களையும் 
      சமர்ப்பிக்கும் அலுவலர் ஒருவரின் பொறுப்புக்கள்
02. நிதிக் கட்டுப்பாடு
03. நிதிப் பொறுப்புக்களை ஒப்படைத்தல்
04. நிதியினைப் பொறுப்பேற்றல்
05. கணக்குப் பதிவு
06. மீளப்பெறுதல்
07. செலுத்தல்கள்
08. அரச நிதிப் பொறுப்பு
09. முற்பணக் கணக்குகள்
10. வங்கிக் கணக்குகள்
11. வழங்கல்களும் சேவைகளும்
12. பெறுகைச் செயற்பாடுகள்
13. பொருட்தொகை மதிப்பீடு
14. கணக்காய்வு விசாரணைகள்
15. அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பேரேடுகள்
16. வருமான செலவுச் சுருக்கம்
17. வங்கிக் கணக்கிணக்கக் கூற்றுக்கள்
18. நிதிக் கட்டுப்பாட்டுப் புத்தகங்கள், அரச நிதிப் பயன்பாடு 
      தொடர்பில் இதுவரை வெளியிப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் 
      மற்றும் ஒழுங்கு விதிகள் தொடப்பான பொதுவான அறிவு










05.
பொது வினாத்தாள்
01. அரசாங்க நிர்வாகத்தின் இயல்புகள்
02. அரசாங்க நிர்வாகத்தின் கட்டமைப்பு
03. அரசாங்கத்தின் கொள்கைகளும் புதிய அரச மறுசீரமைப்பு 
04. அடிப்படை உரிமைகள்
05. மனித உரிமைகள்
06. மனித உரிமைகள் ஆணைக்குழு
07. குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்)
08. பாராளுமன்ற பொதுமக்கள் முறைப்பாட்டுச் செயற்குழு
09. அலுவலக கலாச்சாரம்
10. தொழில்சார் ஒழுக்கங்களும் நல்லொழுக்கங்களும்
11. அலுவலகத்திலுள்ள பௌதீக வளங்களைச் சிறந்த முறையில் 
      வடிவமைத்தலும் ஊழியர் குழாத்தினரின் நலனோம்பல் 
      செயற்பாடுகளும்
12. பதவி அந்தஸ்து மற்றும் சிவில் அந்தஸ்து தொடர்பாக சமூக 
      விஞ்ஞான ரீதியான அங்கீகாரம்
13. சேவை பெறுநர்களுக்கு அரசாங்க அலுவலர்கள் மூலம் 
      நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள்


No comments:

Post a Comment