நியம நிபந்தனையில் 1mol வாயு அணுக்களை மிகையான நீரில் கரைக்கும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
இது எப்போதும் புறவெப்பத்துக்குரியது. ஏனெனில் குறித்த அயனிற்கும் நீரிற்கும் இடையே தோன்றும் கவர்ச்சி விசை காரணமாக எப்போதும் வெப்பம் வெளிவிடப் படுகிறது.
Note:-
1. NaCl(aq) என்பது Na+(aq), Cl-(aq) என்பதனைக் குறிக்கும்.
நியம நீரேற்றல் சக்தி தங்கியுள்ள காரணிகள்
F-(g) அயனிற்கே நியம நீரேற்றல் சக்தி மிக மிக அதிகமாகும். ஏனெனில்,
1. ஆரை குறைவு
2. மின் அணுத்தன்மை கூடிய அணுவாதலால் நீருடன் வலிமையான
ஐதரசன் பிணைப்பை உருவாக்கும்.
No comments:
Post a Comment