நியம நிபந்தனையில் 1mol திண்ம அயன் பதார்த்தத்தை மிகையான நீரில் கரைக்கும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
அயன் சேர்வைகளுக்கு பொதுவாக நியம கரைசல் வெப்பவுள்ளுறை எதிர்ப்பெறுமானம் ∆H = (-) உடையதாக இருக்கும்.
H2(g) ∆H°sol = (-) எனின் நீரில் கரையும். எனவே எதிர்ப்பெறுமானம் அதிகமாக இருப்பின் இலகுவில் கரையும்.
∆H°sol = (+) எனின் நீரில் இலகுவில் கரையாது. ஆனால் வெப்பமேற்றும் போது கரையும்.
No comments:
Post a Comment