Monday, May 7, 2018

நியமத்தகன வெப்பம் (∆H°c)(combustion) ∆H = (-)

நியம நிபந்தனையில் ஒரு மூல் பதார்த்தம் (மூலகம் அல்லது சேர்வை) மேலதீக ஒட்சிசனில் பூரணமாக தகனிக்கப்படும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
தகனத்தின் போது எப்போதும் வெப்பம் வெளிவிடப்படும். ∆H = (-)

No comments:

Post a Comment