ஒரு இரசாயனத் தாக்கத்தில் தாக்கி மூலக்கூறுகள், விளைவு மூலக்கூறுகள் பங்குபெறும் போது உறிஞ்சப்படும், வெளிவிடப்படும் சக்தியாகும்.
அதாவது மாறா அமுக்கத்தில் அளவிடப்படும் சக்திப் பெறுமானங்களே வெப்ப உள்ளுறை ஆகும்.
Note :-
நியம நிபந்தனையில் சுயாதீன மூலகங்களின் அல்லது ஆரம்பநிலை மூலகங்களின் வெப்ப உள்ளுறை பூச்சியமாகக் கருதப்படுகின்றது.
Eg:- H2(g), C(s) , Na(s), S(s), Cl2(g), P(s)
எனினும் சிலவற்றிற்கு பூச்சியத்தை விட அதிகமாகவும் காணப்படுகின்றது.
No comments:
Post a Comment