இவற்றில்
Ag+, Cu2+, Ni2+ ஆகிய
கற்றயன்களுடன் அவற்றின் நேரேற்ற எண்ணிக்கையின் அளவுக்கேற்ப
ஒரு நேரேற்றத்திற்கு இரண்டு அமோனியா வீதம்
இணைந்து சிக்கலயனை ஏற்படுத்தும்.
அயன்
|
அமோனியா ஏற்றப்பட்ட சிக்கலயன்
|
நிறம்
|
|
01.
|
Cu2+
|
[Cu(NH3)4] 2+
|
கருநீலம்
|
02.
|
Ni2+
|
[Ni(NH3)4] 2+
|
கருநீலம்
|
03.
|
Ni2+
|
[Ni(NH3)6] 2+
|
கருநீலம்
|
04.
|
Co2+
|
[Co(NH3)6] 2+
|
மஞ்சள் கபிலம்
|
05.
|
Co3+
|
[Co(NH3)6] 3+
|
மஞ்சள்
|
06.
|
Cr3+
|
[Cr(NH3)6] 3+
|
மஞ்சள்
|
07.
|
Zn2+
|
[Zn(NH3)6] 2+
|
நிறமற்றது
|
08.
|
Ag+
|
[Ag(NH3)2] +
|
நிறமற்றது
|
09.
|
Cd2+
|
[Cd(NH3)4] 2+
|
நிறமற்றது
|
No comments:
Post a Comment