Sunday, May 6, 2018

காபன் கரிக்கட்டைப் பரிசோதனை


காபன் கரிக்கடையின் மீது ஏற்படுத்தப்பட்ட சிறிய பள்ளத்தினுள் சேர்வை மாதிரி வைக்கப்பட்டு ஊது துருத்தியினால் சுவாலையைச் செலுத்தி வைப்பமாக்கப்படும். இதன் போது எஞ்சும் திண்மத்துடன்  Co(NO3)கரைசலைத் சேர்த்து மீண்டும் வெப்பமாக்கும் போது எஞ்சும் திண்ம மீதியின் நிறத்தின் அடிப்படையில் கற்றயன்கள் எதிர்வு கூறப்படுகிறது.


கற்றயன்
எஞ்சும் திண்மத்தின் நிறம்
01.
Mg2+
மென்சிவப்பு
02.
Al3+
நீலம்
03.
Zn2+
பச்சை

No comments:

Post a Comment