பின்வரும்
3d தொகுப்பு கற்றயன்கள் யாவும் 6 மூலக்சூறு நீரேற்றப்பட்ட சிக்கலயனை உருவாக்குவதுடன்,
அவற்றில் பெரும்பாலானவை நிறத்தைக் கொண்டவை.
|
அயன்
|
நீரேற்றப்பட்ட சிக்கலயன்
|
நிறம்
|
01.
|
Sc3+
|
[Sc(H2O)6] 3+
|
நிறமற்றது
|
02.
|
Ti3+
|
[Ti(H2O)6] 3+
|
செவ்வூதா
|
03.
|
Ti4+
|
[Ti(H2O)6] 4+
|
நிறமற்றது
|
04.
|
V2+
|
[V(H2O)6] 2+
|
செவ்வூதா
|
05.
|
V3+
|
[V(H2O)6] 3+
|
நிறமற்றது
|
06.
|
V4+
|
[V(H2O)6] 4+
|
பச்சை
|
07.
|
Cr2+
|
[Cr(H2O)6] 2+
|
நீலம்
|
08.
|
Cr3+
|
[Cr(H2O)6] 3+
|
நீலஊதா
|
09.
|
Mn2+
|
[Mn(H2O)6] 2+
|
மென்சிவப்பு
|
10.
|
Mn3+
|
[Mn(H2O)6] 3+
|
ஊதா
|
11.
|
Fe2+
|
[Fe(H2O)6] 2+
|
வெளிர் பச்சை
|
12.
|
Fe3+
|
[Fe(H2O)6] 3+
|
மஞ்சள்
|
13.
|
Co2+
|
[Co(H2O)6] 2+
|
மென்சிவப்பு
|
14.
|
Co3+
|
[Co(H2O)6] 3+
|
நீலம்
|
15.
|
Ni2+
|
[Ni(H2O)6] 2+
|
பச்சை
|
16.
|
Cu2+
|
[Cu(H2O)6] 2+
|
நீலம்
|
17.
|
Zn2+
|
[Zn(H2O)6] 2+
|
நிறமற்றது
|
No comments:
Post a Comment