Monday, May 7, 2018

ஏவற்சக்தி (Activation Energy)

ஒரு தாக்கத்தில் விளைவு தோன்றுவதற்கு தாக்கி மூலக்கூறுகள் கொண்டிருக்க வேண்டிய மிகக்குறைந்த சக்தியாகும்.
தாக்கத்திற்கேற்ப தாக்கிகளின் ஏவற்சக்தியின் அளவும் மாறுபடும்.

∑a1 - முன் முகத்தாக்க ஏவற்சக்தி
∑a2 - பின் முகத்தாக்க ஏவற்சக்தி    

Note :- 
1. ஒரு தாக்கத்தின் சாதகத்தன்மை வெப்பவுள்ளுறை மாற்றத்தில்      
    தங்கியிருப்பதில்லை. மாறாக ஏவற்சக்தியிலேயே தங்கியுள்ளது.
2. ஏவற்சக்தி குறைவான தாக்கங்கள் விரைவாக நடக்கும்.

No comments:

Post a Comment