1. 0.3μm - 5μm அளவுடைய தனிக்கல அங்கிகளாகும்.
2. புரோக்கரியோட்டா கலவமைப்புடையவை.
3. சில இயங்கும் தன்மை உடையவை, சில இயங்காதவை.
4. எளிய முதலுரு காணப்படும்.
5. முதலுருவைச் சூழ பெப்ரிடோகிளைக்கன்/ மியூரின்/ மியூக்கோ
பெப்ரைட்டினால் ஆன கலச்சுவர் காணப்படும்.
6. திட்டமான கரு, கருமென்சவ்வு காணப்படாது.
7. பிளவு மூலம் அல்லது வித்திகளை உருவாக்கி இனம் பெருக்கும்.
8. பல்வேறு போசனை முறைகளைக் கொண்டிருக்கும்.
9. வடிவத்திற்கு அமைய மூன்று வகையாக வகைப்படுத்தப்படும்.
| 
கோலுரு | 
Bacillus | 
பசிலசு | 
| 
கோளவுரு | 
Coccus | 
கொக்கசு | 
| 
சுருளியுரு | 
Sprillum | 
ஸ்பிரில்லம் | 
 
No comments:
Post a Comment