Thursday, July 9, 2015

பீசமானம்

சமப்படுத்தப்பட்ட சமன்பாட்டிற்கு அமைவாக நடைபெறும் இரசாயனத் தாக்கத்தில் பங்குபற்றும் தாக்கிகளுக்கிடையிலான எளிய முழுவெண் விகிதம் பீசமானம் எனப்படும்.
பீசமானத்தின் நன்மைகள்
1. இரசாயனத் தாக்கத்தில் ஏற்படும் வீண்விரையத்தைத்  தவிர்க்க முடியும்.
2. இரசாயனத் தாக்கத்தில் தாக்கமடையும் தாக்கிகளின் அளவையும், 
    விளைவுகளின் அளவையும் தீர்மானிக்க உதவுகின்றது.

பீசமானத்தைத் துணிவதற்கான பரிசோதனைகள்
1. தொடர்மாறல் முறைகள்
இது மூன்று வகைப்படும்.
1. வீழ்படிவுமாற்றமுறை
2. வெப்பமாற்றமுறை
3. நிறமாற்றமுறை

2. நியமிப்பு முறைகள்(இதுவும் ஒரு விசேடமான தொடர்மாறல் 
    முறையாகும்)
இது மூன்று வகைப்படும்.
1. அமிலகார நியமிப்பு
2. ஒட்சியேற்றத் தாழ்த்தல் நியமிப்பு
3. அயடமான நியமிப்பு

No comments:

Post a Comment