Saturday, June 6, 2015

வைரசு(Virus)

1. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அங்கிகளில் மிகச்சிறிய அங்கிகள்  
    இவையாகும்.
2. எளிய உடலமைப்பைக் கொண்டவை.
3. உயிருள்ள கலங்களில் பெருக்கமடையும்.(கட்டுப்பட்ட கலத்தக
    ஒட்டுண்ணி) சுயாதீனமாக இனப்பெருக்கமடையும் ஆற்றல் அற்றவை.
4. பளிங்குருவாகக்கூடிய ஆற்றலைக் கொண்டவை.
5. சுவாசிப்பதில்லை.
6. வைரசுக்களை ஒத்த அவற்றின் இயல்புகளைக் கொண்ட செயற்கைப்
    பதார்த்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் இவை உயிருள்ள
    வற்றுக்கும், உயிரற்றவற்றுக்கும் இடைப்பட்ட இயல்பைக்
    கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது

No comments:

Post a Comment