பிரதான இயல்புகள் 
1. முண்ணானைச் சூழ முள்ளந்தண்டு என்புகளால் ஆன முள்ளந்தண்டு காணப்படும். 
2. முண்ணானின் முற்பகுதி விருத்தியடைந்து மூளையாகக் காணப்படும். 
3. மூளையைச் சுற்றி பாதுகாப்பிற்காக மண்டையோடு காணப்படும். 
4. குதத்திற்குப்பின்புறமாக வால் காணப்படும். 
இவை ஐந்து பிரதான வகுப்புக்களாகப் பிரிக்கப்படும்.
 
No comments:
Post a Comment