பூமியில் ஏறத்தாழ 30 Million விலங்கினங்கள் உள்ளன என மதிப்பிடப்பட்டாலும் அவற்றில் இதுவரை அண்ணளவாக 1 Million விலங்கினங்களே கண்டறியப்பட்டுள்ளன. 1758 இல் வெளியிடப்பட்ட “கரோலஸ் லீனியஸ்” இன் “System Nature” எனும் நூலின் 10ம் பதிப்பின் மூலம் திருத்தமான விலங்கினப்பாகுபாடு அறிமுகமாகியது. தற்காலப் பாகுபாட்டுக்கமைவாக விலங்கு இராச்சியம் (Kingdom Animalia) இரு வகையாகப் பிரிக்கப்படும்.
விலங்கு இராச்சியம் (Kingdom Animalia)
1. முள்ளந்தண்டுளிகள் (Vertibrates)
2. முள்ளந்தண்டிலிகள் (InVertibrates)
No comments:
Post a Comment