வித்துக்களைஉருவாக்காத விருத்தியடைந்த கலனிழையம் கொண்டவை (Lycophyta)
கூம்பி எனும் அமைப்பு காணப்படும்.
உடலானது மெய்யான தண்டு, மெய்யான இலை, மெய்யான வேர் என வியத்தமடைந்து காணப்படுகின்றது.
பல்லின வித்தியுண்மையைக் காண்பிக்கும். அதாவது மாவித்தி, நுண்வித்தி என்பன உருவாக்கப்படும்.
கடத்துமிழையங்களான/ கலனிழையங்களான காழ்,உரியம் போன்றவை விருத்தியடைந்து காணப்படும்.
Eg:- செலாஜினெல்லா
No comments:
Post a Comment