1. தனிக்கல அங்கிகளாகும்.
2. 40,000 வகையான இனங்கள் உண்டு.
3. அனேகமாக இடப்பெயர்ச்சியடையக் கூடியன. இவை இடப்பெயர்ச்சிக்காக சவுக்குமுளை, பிசிர்
போலிப்பாதம் போன்றவற்றை இடப்பெயர்ச்சிக்காகப் பயன்படுத்துகின்றன.
4. ஏனையவை நுண்ணங்கிகளை உணவாக உட்கொள்ளும்.
Eg:- போலிப்பாதம் - அமீபா
பிசிர்கள் - பரமீசியம்
சவுக்குமுளை - Trypanosoma (தூங்கல் வியாதியை ஏற்படுத்தும்)
No comments:
Post a Comment