Friday, June 5, 2015

அல்கா(Algae)

1. வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாத தனிக்கல அங்கி தொடக்கம் பல்கல      
    இழைகள் வரை இதிலடங்கும்.
2. பச்சையத்தைக் கொண்டிருப்பதனால் தற்போசனிகளாகும்.
3. நன்னீரில் அல்லது கடல்நீரில் அல்லது ஈரலிப்பான பிரதேசத்தில் வளரும்.
4. தனிக்கலமாக அல்லது சமுதாயமாக வாழ்பவை உள்ளன.
Eg:- பொற்கபில அல்கா, நீல அல்கா, சிவப்பு அல்கா

No comments:

Post a Comment