1. உடல் துண்டுபட்டுக் காணப்படாது.
2. பெரும்பாலும் ஓட்டினைக் கொண்டிருக்கும்.
3. உடலானது பாதம், உடலகத்திணிவு, மென்மூடி ஆகிய பகுதிகளைக் கொண்டது.
4. தோலில் சீதச்சுரப்பிகள் காணப்படும்.
Eg:- நத்தைகள், சிப்பிகள், ஓடில்லா நத்தைகள், கணவாய் (Cuttle Fish), பேய்க்கணவாய் (Octopus)
கடல்வாழ் உயிரினங்களில் அதிவேகமாக நீந்தக்கூடியது பேய்க்கணவாய் (Octopus)ஆகும்.
No comments:
Post a Comment