Thursday, June 4, 2015

Phylum :- Arthropoda (ஆத்திரப்போடா)

விலங்கு இராச்சியத்தில் மிகப்பெரிய கணமாகும். இதிலேயே அதிகளவு எண்ணிக்கையான உயிரங்கிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1. இருபக்கச் சமச்சீரைக்கொண்ட விலங்குகளாகும்.
2. உடல் துண்டுபட்டது.
3. பொதுவாக ஒவ்வொரு துண்டத்திலும் சோடியான மூட்டுக்கள் கொண்ட                    தூக்கங்கள்காணப்படும்.
4. வாழும் சூழலுக்கு விரைவாக இசைவாக்கமடையும்.
5. கைற்றினால் (Chitin) ஆன உறுதியான புறவன்கூடு கொண்டவை.
Eg:- பூச்சிகள் (Insects), இறால் (Prawn), நண்டு (Crab)

No comments:

Post a Comment