Thursday, June 4, 2015

நுண்ணங்கிகள் (Micro Organisms)

வெற்றுக் கண்ணினால் தெளிவாக அவதானிக்க முடியாத அங்கிகள் நுண்ணங்கிகள் எனப்படும்.
அனேகமாக இவை தனிக்கல அங்கிகளாகும். கரு காணப்படலாம் அல்லது இல்லாதிருக்கலாம்.
தாவரங்கள், விலங்குகள் ஆகிய இராச்சியங்கள் இரண்டையும் சாராத அங்கிகள் இத்தொகுதியில் உள்ளடங்கும்.

No comments:

Post a Comment