Friday, June 5, 2015

கழுகு வீடு

வட அமெரிக்காவில் காணப்படும் கழுகு இனங்களில் ஒன்று போல்ட் ஈகிள் (Bald Eagle). உலகிலேயே மிகப்பெரிய கூடுகளை மரத்தில் கட்டுவது இந்தக்கழுகுகள்தான். இவற்றின் கூடுகள் 2.5 மீற்றர் அகலம், 4 மீற்றர் ஆழம் எனப் பிரமாண்டமாக இருக்கும். கிட்டத்தட்ட 20 மீற்றர் உயரம் கொண்ட மரங்களைத் தெரிவுசெய்து அதன் உச்சியில் இது கூடுகளைக் கட்டுகின்றது.

No comments:

Post a Comment