Thursday, June 4, 2015

Phylum :- Annelida (அனலிடா)

1. உடல் துண்டுபட்டது.
2. துண்டங்களில் தூக்கங்கள் காணப்படாது.
3. இருபக்கச் சமச்சீரான உடல் மூன்று படங்களால் ஆனது. (புறத்தோற்படை,         இடைத்தோற்படை,  அகத்தோற்படை போன்றவை)
4. இடைத்தோற்படை பிரிந்து உருவான உடற்குழி காணப்படும்.
5. நீர்நிலையியல் வன்கூடு இடப்பெயர்ச்சிக்கு உதவும்.
Eg:- மண்புழு (Earth Worm), அட்டை(Leeches)

No comments:

Post a Comment