Thursday, June 4, 2015

Phylum :- Coelenterata (சீலெந்தரேற்றா)

1. நீர் வாழ்க்கைக்குரியது (கடல், நீரில் மட்டும் வாழும்)
2. உடல் இருபடையினால் ஆனது. வெளியே புறத்தோல் படையும் (மேற்றோல்) உட்புறமாக
  அகத்தோற்படையும் (அகத்தோல்) காணப்படும். இவை இரண்டுக்கும் இடையில் காணப்படும்
  உதரக்கலன் குழியினுள் (குழிக்குடல்) இடைப்பசை எனப்படும் Jelly தன்மையான பதார்த்தம்
  காணப்படும்.
3. ஆரைச்சமச்சீரானது.
4. உதரக்கலன் குழி (குழிக்குடல்), பரிசக் கொம்புகளால் சூழப்பட்டு வாய் மூலம் வெளித்திறக்கும்.
Eg:-  ஐதரா (Hydra), கடல் அனிமனி (Sea anemani), இழுதுமீன் (Jelly Fish)

No comments:

Post a Comment