Thursday, June 4, 2015

முள்ளந்தண்டிலிகள், முள்ளந்தண்டுளிகள் (In Vertibrates & Vertibrates)

முள்ளந்தண்டு அற்ற, உடைய விலங்குககள் அனைத்தும் இத்தொகுதியில் அடங்கும்.

இவை பின்வரும் விலங்குக் கணங்களாகப் (Phylum) பிரிக்கப்படும்.

Phylum :- Porifera
Phylum :- Coelenterata
Phylum :- Platyhelminthes
Phylum :- Nematoda
Phylum :- Annelida
Phylum :- Mollusca
Phylum :- Arthropoda
Phylum :- Echnodermata
Phylum :- Chordata

மேலே குறிப்பிட்டவாறு விலங்கு இராச்சியம் பல்வேறு கணங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பினும் கீழ்வரும் 4 வகைக் கணங்களே தரம் -10 வகுப்பிற்கு பரீட்சை நோக்கில் அவசியமானவை.

Phylum :- Coelenterata (சீலெந்தரேற்றா)
Phylum :- Annelida (அனலிடா)
Phylum :- Mollusca (மொலஸ்கா)
Phylum :- Arthropoda (ஆத்திரப்போடா

1 comment: