சீனாவில் ஹாங்காங்கில் இருந்து பீஜிங்கிற்கு 1200 மைல் தூரத்தை ஆறு நாட்களில்
கடக்கும் ரயில் ஒன்று உண்டு. இதில் என்ன விசேஷம் என்றால் இது இரவு நேரத்தில்
மட்டும் தான் ஓடும். பகல் நேரங்களில் வண்டி நிற்கும் இடங்களில் பிரயாணிகள் இறங்கி
சீன நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம்.

No comments:
Post a Comment