Friday, June 19, 2015

புதிதாக திருமணபந்தத்தில் இணைந்த உலகிலேயே வயதான ஜோடி

பிரித்தானியாவில் கிழக்கு சசெக்ஸில் ஈஸ்ட் போர்ன் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் கிர்பி(103 வயது) மற்றும் டொரின் லக்கி(91 வயது) ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை(13.06.2015) அன்று திருமண பந்தத்தில் இணைந்ததையிட்டு இச்சாதனை பதிவாகியது.

No comments:

Post a Comment