இத்துணிக்கை மாதிரி உருவை அடிப்படையாகக் கொண்டு சடப்பொளின் பௌதீக நிலைகளுக்கான இயல்புகள் ஒப்பிடப்படுகிறது.
திரவ, வாயுத்துணிக்கைகள் ஒன்றன் மீது ஒன்று வழுக்கி அசைவதனால் அவை பாய்பொருட்கள் என அழைக்கப்படும்.
இரசாயனத் தாக்கத்தில் எப்போதும் தாக்கிகளின் அணுக்களின் எண்ணிக்கை விளைவுகளின் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமனாகும்.
 
No comments:
Post a Comment