Thursday, June 18, 2015

பௌதீகமாற்றம், இரசாயனமாற்றம்

பௌதீக மாற்றம்
ஒரு பதார்த்தத்தின் மூலக்கூற்றமைப்பைப் பாதிக்காத மாற்றமாகும். இம்மாற்றத்தில் புதிய மூலக்கூறுகள் எதுவும் தோன்றுவதில்லை.
Eg:- பனிக்கட்டி உருகுதல், அடர்த்தி, வன்மை

இரசாயன மாற்றம்
தாக்கும் மூலக்கூறுகளின் அணுக்கள் புதிய மூலக்கூறுகளைத் தோற்றுவிப்பதற்காக மீள் தொகுதியாக்கப்படும். அதாவது ஒரு பதார்த்தத்தின் மூலக்கூற்றமைப்பைப் பாதிக்கும் மாற்றமாகும்.
Eg:- மெழுகுதிரி எரிதல், உலோகத்துடன் அமிலங்கள் தாக்கமடைதல் Mg,Cu போன்றவை வளியில் ஒட்சியேற்றமடைதல்

No comments:

Post a Comment