• Ca2+ அயன், பைபிரினோஜன், புரோத்துரம்பின் ஆகியன குருதித்
திரவவிழையத்தில் காணப்படுகின்றன. இவற்றினிடையே நிகழும்
இடைத்தாக்கத்தின் மூலமே குருதி உறைகின்றது.
• குருதிச்சிறுதட்டுகளில் காணப்படும் துரொம்போபிளாஸ்ரின்
முக்கியபங்கு வகிக்கிறது.
இப் பைபிரின் வலை குருதிக்கலங்கள் உடலில் இருந்து குருதிக்கலங்கள் வெளியேறுவதை தடை செய்யும்.
குருதி உடலினுள் குருதிக்கலன்களினூடாகச் செல்லும்போது உறைவதில்லை. ஏனெனில் ஈரலினால் சுரக்கப்படும் Heparin எனும் பதார்த்தம் உடலகக் குருதியுறைதலைத் தடை செய்வதனால் ஆகும்.
விற்றமின் K குருதியுறைதலைத் தூண்டுகிறது.
No comments:
Post a Comment