Tuesday, May 26, 2015

ஆணைச்சீட்டுக்கள் - Warrants

ஒதுக்கீட்டு அதிகாரச்சட்டம், செலவு மதிப்பீடு என்பன பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் திரட்டு நிதியிலிருந்து பணத்தை விடுவிப்பதற்காக நிதியமைச்சரினால் அவரது கைபட கையெழுத்திட்டு வழங்கப்படும் பத்திரங்கள் ஆணைச்சீட்டுக்கள் எனப்படும். ஆணைச்சீட்டுக்கள் பின்வரும் வகைப்படும்.

1. பொது ஆணைச்சீட்டு
2. தேவைப் பட்டியல்
3. விசேட ஆணைச்சீட்டு
4. விசேட சட்ட ஆணைச்சீட்டு
5. முற்பண ஆணைச்சீட்டு
6. எதிர்பாராத செலவு நிதி முற்பண ஆணைச்சீட்டு

மாகாண சபைiயினைப் பொறுத்தவரையில் பேரவைச் செயலகத்தில் பாதீடு அய்கீகரிக்கப்பட்டதும் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டு கௌரவ ஆளுநர் அவர்களின் ஒப்புதல் அளிக்கப்படும் நிலை ஆணைச்சீட்டு அதிகாரமாக ஏற்கப்படுகின்றது.






No comments:

Post a Comment