திணைக்களங்களில் இடம்பெறும் வருமானங்கள் உட்பட அனைத்து கொடுக்கல் வாங்கல்களை மாதாந்தம் திறைசேரிக்கு அறிக்கையிடுவதற்காக தயாரிக்கப்படுவது மாதாந்தக் கணக்குச்சுருக்கம் எனப்படும்.இது பிரதி மாதமும் 10 ஆம் திகதிக்கு பிந்தாது பொதுத் திறைசேரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும். இத்துடன் செலவுகள், வருமான மீளளிப்பு, பொதுவைப்பு, வருமானம், மிகைக்கட்டனம் என்பவற்றின் விபரங்களைக் காட்டத்தக்கவாறு பட்டோலைகளும் தயாரிக்கப்படும். தற்போது இது சிகாஸ் (CIGAS) எனும் கணிணி மென்கலத்தின் மூலம் தயாரிக்கப்படுகின்றது.
Tuesday, May 26, 2015
மாதாந்த கணக்குச்சுருக்கம் - Monthly Account Summary
திணைக்களங்களில் இடம்பெறும் வருமானங்கள் உட்பட அனைத்து கொடுக்கல் வாங்கல்களை மாதாந்தம் திறைசேரிக்கு அறிக்கையிடுவதற்காக தயாரிக்கப்படுவது மாதாந்தக் கணக்குச்சுருக்கம் எனப்படும்.இது பிரதி மாதமும் 10 ஆம் திகதிக்கு பிந்தாது பொதுத் திறைசேரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும். இத்துடன் செலவுகள், வருமான மீளளிப்பு, பொதுவைப்பு, வருமானம், மிகைக்கட்டனம் என்பவற்றின் விபரங்களைக் காட்டத்தக்கவாறு பட்டோலைகளும் தயாரிக்கப்படும். தற்போது இது சிகாஸ் (CIGAS) எனும் கணிணி மென்கலத்தின் மூலம் தயாரிக்கப்படுகின்றது.
Labels:
Accounts System
Subscribe to:
Post Comments (Atom)
 
No comments:
Post a Comment