அமைச்சின் கீழ் செயற்படும் குறிப்பிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் கணக்கீட்டு உத்தியோகத்தர்களாக செயல்படுகின்றனர். இவர்கள் தமது திணைக்களத்தின் நிதி செயற்பாடுகளுக்கு நேரடிப் பொறுப்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். திணைக்கள தவறான நிதிக் கையாளுகைக்கு பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வகை சொல்ல வேண்டிய பொறுப்பு இவரைச் சார்ந்ததாகும்.
 

No comments:
Post a Comment