Showing posts with label Chemistry Notes. Show all posts
Showing posts with label Chemistry Notes. Show all posts

Monday, August 9, 2021

இரசாயனப் பிணைப்புகள் - Chemical bond

இரசாயனப் பிணைப்புக்கள் உருவாதல்
மூலகங்கள் உறுதிநிலை அடைவதற்காக பிணைப்புக்களை உருவாக்கு கின்றன.
இரசாயனப் பிணைப்புக்கள் தோற்றுவிக்கப்படும்போது சக்தி வெளியேறு வதனால் உருவாகும் கூறுகள் உறுதியடைகிறது.
பிணைப்புக்களைத் தோற்றுவிப்பதில் இலத்திரன் ஏற்றலோ அல்லது இழத்தலோ அல்லது பங்கீடு செய்தலோ நடைபெறுவதன் மூலம் தனது ஈற்றமைப்பை இயன்றவரை பூர்த்தி செய்கிறது இது எண்மவிதி அல்லது சடத்துவ விதி எனப்படும்.
ஆனால் இவ்விதிக்கு உட்படாத மூலக்கூறுகள் காணப்படுகின்றது.

இரசாயனப் பிணைப்பின் வகைகள்
இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றதன் அடிப்படையில் பிணைப்புக்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படும்.
1. பங்கீட்டு வலுப்பிணைப்பு
2. ஈதற் பிணைப்பு
3. அயன் பிணைப்பு
4. உலோகப் பிணைப்பு

இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள்
1.மூலக அணுவின் ஈற்றோட்டு இலத்திரன் எண்ணிக்கைக்கும் ஆனால் 
   உருவாகும் பிணைப்புக்களின் எண்ணிக்கைக்குமிடையே தொடர்பு 
   காணப்படுகின்றது.
2. நீர்க்கரைசல்களை மின்பகுக்கும் போது புதிய விளைவுகள் தோன்றுகிறது. 
   இங்கு பிணைப்புக்கள் உடைதலும் உருவாதலும் நடைபெறுகிறது.
3. மின்கலங்களின் இயக்கத்தின் போது மின் உருவாக்கப்படுகின்றது. இதன் 
போது பிணைப்புக்கள் உடைதலும்ää உருவாதலும் நடைபெறுகிறது.

Wednesday, May 13, 2015

பாட அலகுகள்


அலகுகள்
தலைப்பு
அலகு 01
அலகு 02
அலகு 03
அலகு 04
சடப்பொருளின் வாயுநிலை
அலகு 05
சக்தியியல்
அலகு 06
s, p, d தொகுப்பு மூலகங்களின் இரசாயனம்
அலகு  07
சேதன இரசாயனத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள்
அலகு  08
ஐதரோகாபன்கள்
அலகு  09
அற்கைல் ஏலைட்டுக்கள்
அலகு  10
ஒட்சிசனைக் கொண்ட சேதனச் சேர்வைகள்
அலகு  11
நைதரசனைக் கொண்ட சேதனச் சேர்வைகள்
அலகு  12
இயக்கவிரசாயனம்
அலகு  13
சமநிலை
அலகு  14
மின்னிரசாயனம்
அலகு  15
கைத்தொழிலும் இரசாயனமும்
அலகு  16
சூழல் இரசாயனவியல்