மூலப்பொருட்கள் - NH3(g),வளிமண்டல வளி, நீர்
இங்கு உயர் அமுக்கத்தை பேணுவதன் மூலம் ஊக்கியின் மேற்பரப்பில் தாக்கி மூலக்கூறுகளின் மோதல் வீதம் அதிகரிக்கப்படும்.
1.ஊக்கி - Pt/Rh
2. வெப்பநிலை - 810 - 850℃
2. வெப்பநிலை - 810 - 850℃
NH3(g) இன் பூரண ஒட்சியேற்றத்தை நிச்சயப்படுத்த மேலதிக வளி பயன்படும்.
NH3(g) இன் பயன்பாடுகள்
1.வெடிமருந்து தயாரிப்பு (TNT, TGN)
2. வளமாக்கி தயாரிப்பு (NH4NO3)
2. வளமாக்கி தயாரிப்பு (NH4NO3)
3. அரசநீர் தயாரிப்பு (Con HNO3 + Con H2SO4)
4. தொழில்முறையில் முக்கியத்துவம் வாய்ந்த NO3⁻ தயாரிப்பில் பயன்படும்.
NaNO₃ - இறைச்சியின் நற்காப்பி
AgNO₃ - ஒளிப்படத்தாள், கடதாசி தயாரிப்பு
KNO₃ - வெடிமருந்து, வளமாக்கி தயாரிப்பு
5. உலோக பற்றாசு பிடித்தலின் போத உலோக மேற்பரப்பை சுத்திகரிக்கப்
பயன்படுகிறது.

No comments:
Post a Comment