Thursday, July 2, 2015

மூல்(Mol)

                                                   
126C சமதானில் சரியாக 12.000g இல் காணப்படும்   126C அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமனான ஏகவீனத் துணிக்கைகளைக் கொண்ட பதார்த்தத்தின் அளவு மூல் எனப்படும்.
மூலர் திணிவு
ஒரு மூல் பதார்த்தத்தின் திணிவு மூலர் திணிவு எனப்படும்.
மூலர் திணிவின் அலகு gmol-1 ஆகும்.

No comments:

Post a Comment