1g H அல்லது 8g O அல்லது 35.5g Cl உடன் சேர்கின்ற அல்லது இந்நிறை இடம் பெயர்க்கின்ற மற்றய மூலகத்தின் நிறை சமவலுத்திணிவு எனப்படும். 
Eg:- CH4 இல்
Note:-சாரணுத்திணிவு(A), சமவலுத்திணிவு(E), வலுவளவு(V) ஆகியவற்றுக் கிடையிலான தொடர்பு பின்வருமாற எழுதப்படும்.
சாரணுத்திணிவு = சமவலுத்திணிவு × வலுவளவு (A = E × V)
சாரணுத்திணிவு தொடர்பாக முக்கிய பங்களிப்புச் செய்தவர்கள் கனிற்சாரோ, தூலோன்-பெற்றிற், அஸ்ரன், பரடே ஆகியோர் ஆவார்கள்
சார்மூலக்கூற்றுத் திணிவு = ஆவியடர்த்தி × 2
1. ஒரு மூலகத்தின் சமவலுத்திணிவு இன்னோர் மூலகத்தின் சமவலுத்
திணிவுடனேயே சேர்கின்றது.
2. ஒரு மூலகத்தின் சமவலுத்திணிவு இன்னோர் மூலகத்தின் சமவலுத்
திணிவினையே இடம்பெயர்க்கும்.
3. மூலகத்தின் வலுவளவு மாறுபடுவதற்கு ஏற்றது போன்று
சமவலுத்திணிவும் சேர்வைக்கு சேர்வை மாறலாம்.
4. 96490C (1F) மின்கணியத்தை செலுத்தும்போது இடம்பெயர்க்கப்படும் திணிவு
அதன் சவலுத்திணிவுக்கு சமனாகும்.

No comments:
Post a Comment