Thursday, July 9, 2015

மூலர் கனவளவு

குறித்த வெப்ப அமுக்க நிலைகளில் ஒரு மூல் எந்த ஒரு வாயுவினதும் கனவளவு மாறிலியாகும். இதுவே மூலர்க்கனவளவு எனப்படும்.
ஆனால் நியம வெப்ப அமுக்கநிலையில் மூலர்க்கனவளவின் பெறுமானம் 22.4dm-3 ஆகும்.
நியம வெப்ப அமுக்கநிலை(S.T.P or N.T.P) எனப்படுவது 273K / 0°c வெப்பநிலையும் 1 atm உம் ஆகும்.
Note:-
1. S.T.P  இல் 22.4dm-3 வாயு அவகாதரோவின் எண்ணிக்கையான
    மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
2. S.T.P  இல் 22.4dm-3 வாயு அதன் மூலக்கூற்றுத் திணிவுச் சமனாகும்.
3. R.T.P இல் ஒரு வாயுவின் மூலர்கனவளவு 24.0dm-3 ஆகும்.
4. அவகாதரோவின் விதிப்படி, எந்தவொரு வாயுவிற்கும் மூலர்க்கனவளவு
    சமமாக அமையும்
5. S.T.P  இல் ஒரு வாயுவின் மூலர்கனவளவு திருத்தமாக 24.414dm-3ஆக
    அமையும்.

No comments:

Post a Comment