விருத்தியடைந்த முள்ளந்தண்டுளிகளாகும். முலையூட்டிகள்(பாலூட்டிகள்) எனப் பொதுவாக அழைக்கப்படும்.
1. தரை, நீர் ஆகிய வாழிடங்களில் காணப்படும்.
2. மாறா வெப்பநிலைக் குருதியுடையன. (இளஞ்சூட்டுக் குருதி/ ஓர்சீர் வெப்பநி
லைக் குருதி)
3. தோல் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும்.
4. இரண்டு சோடி விருத்தியடைந்த அவயவங்கள் காணப்படும்.
5. வாழும் சூழலுக்கேற்ப நடந்தோ, நீந்தியோ, பறந்தோ இடம்பெயரும்.
6. பிரிமென்றகடு காணப்படும்.
7. வாய்க்குழியில் பற்கள் காணப்படும்.
8. நான்கு அறைகளைக் கொண்ட இதயம் காணப்படும்.
9. நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.
10. குட்டியீன்று பால் கொடுக்கும்.
Eg:- சிம்பான்சி, வெளவால், திமிங்கிலம், மனிதன்
No comments:
Post a Comment