ஒரு அலை இயக்கத்தின்போது அவ்வூடகத்தின் துணிக்கைகள் அலை செல்லும் திசையில் 
அதிருமானால் அவை நீள்பக்க அலைகள் அல்லது நெட்டாங்கு அலைகள் 
எனப்படும்.
Eg;- 1. ஒரு முனை கட்டிய சிலிங்கியின் சுயாதீன முனையை அதன் 
அச்சின் 
           வழியே முன்பின்னாக இழுக்கும்போது சிலிங்கியில் உருவாகும் 
அலை.
       2. இசைக்கவர் அல்லது வாள் அலகு ஒன்றினை 
அதிரச்செய்யும்போது 
           வளியில் உருவாகும் அலை.
இங்கு வளித்துணிக்கைகள் நெருக்கப்பட்டு செறிவாக்கப்படும்போது நெருக்கலும் வளித்துணிக்கைகளுக்கிடையே இடைவெளி அதிகரித்து 
துணிக்கைகள் ஐதாகும் போது ஐதாக்கலும் மாறி மாறி உருவாக்கப்படும். இதன் மூலம் 
வளிப்படையினூடு சக்தி ஊடுகடத்தப்படும்.
 



No comments:
Post a Comment