Tuesday, June 9, 2015

கடல் பாம்புகள்

கடல் பாம்பு வகைகளே உலகில் அதிக விஷமுள்ளவை. இவை தெற்கு அவுஸ்திரேலியப் பகுதிகளில் வாழ்கின்றன. மற்ற விஷப் பாம்புகளை விட 100 மடங்கு விஷம் வெளியிடும் தன்மை இவற்றிடம் உண்டு.


No comments:

Post a Comment