Linnaeus, 1707 - 1778) என்பவரால் உருவாக்கப்பட்டது.
2. இரு சொற்கள் பயன்படுத்தப்படும். இதில் முதலாவது சொல் அங்கியின்
சாதிப்பெயராகவும் (Genus), இரண்டாவது சொல் இனப்பெயராகவும் (Species)
அமையும்.
Eg:- 1. Cocos nucifera - தென்னை மரம்
2. Corvans splendens - காகம்
3. Sacharum officinarum - கரும்பு
அங்கிகளுக்கிடையிலான இருசொற்பெயரீட்டை எழுதும்போது பின்பற்றவேண்டிய விதிகள்
1. இலத்தீன் உச்சரிப்பைக் கொண்டதாக ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதுதல்.
2. சாதிப்பெயரின் முதல் எழுத்து மாத்திரம் பெரிய எழுத்தாகவும் (Capital Letter), ஏனைய எழுத்துக்கள் சிறிய எழுத்துக்களாகவும் (Small Letter) எழுதப்படல்
வேண்டும்.
3. கையால் எழுதும்போது சாதி, இனப்பெயர்களுக்குக் கீழ் தனித்தனியாக
கோடிடுதல் வேண்டும். அச்சிடும்போது Italic முறையில் வலது பக்கம்
சரித்து அச்சிடுதல் வேண்டும்.
4. எழுதிய பெயர்களை சரியாக உச்சரித்தல் வேண்டும்.
5. இருசொற்பெயரீட்டின் போது குறித்த அங்கி தொடர்பாக விபரங்களை
வெளியிட்டவரின் பெயரை இனப்பெயரின் இறுதியில் குறிப்பிடலாம்.
Eg:- 1. Solanum melongina(Linnaeus) - கத்தரி
2. Beeta vulgaris (Linnaeus) - பீற்றூட்
5. சில சந்தர்ப்பங்களில் உப இனத்தைக் குறிப்பதாக முற்சொற்பெயரீடு
பயன்படுத்தப்படும்.
Eg:- 1. Homo sapiens sapiens - நவீன மனிதன்
2. Homo sapiens neanderthalensis - புராதன மனிதன்
3. Elephas maximas maximas - இலங்கை யானை
இருசொற்பெயரீடு தொடர்பான உதாரணங்கள்
1. அங்கிகளைக் கண்டுபிடித்தவரின் பெயரைச் சேர்த்தெழுதுதல்
Lankascincus deraniyagalae - Lanka Eagle
Nessia deraniyagalae - Serpent Eagle
Nannoparys mamorata keerthisinghe - Rock Frog
2. அங்கியினது சிறப்பியல்பை சாதிப்பெயராக எழுதுதல்
Blind eel - குருட்டு விலாங்கு
3. நபரொருவருக்கு மரியாதை செலுத்தும் முகமாக அவரது பெயரை
சாதிப்பெயராக எழுதுதல்
மக்னோலியா (magnolia)
4. ஒருவருடைய பட்டப்பெயரை சாதிப்பெயராக எழுதுதல்
உலகின் கிழக்கு பிராந்திய நாடுகளில் பயணம் செய்து தாவரங்களைச்
சேகரித்த புகழ் பெற்ற சீன வில்சன் (Chinese Wilson) என்பவரின் பெயரில்
sinowilsonia எனும் சாதிப்பெயர் பயன் படுத்தப்படல்.
5. தாவரத்தின் தன்மையை இனப்பெயராக எழுதுதல்
1. அல்பா(Alpa) - வெள்ளை
2. றூபிறூ(Rupiru) - சிவப்பு
3. நிக்ரா(Nickra) - கறுப்பு
4. அன்கஸ் போலியோ - மெல்லிய ஒடுங்கிய இலை
5. லைபோலியோ - தடித்த அகன்ற இலை
6. சில சந்தர்ப்பங்களில் தாவரவியலாளரின் பெயர்களைப் பயன்படுத்தல்
Bufo kotagamage - கொட்டகமகே சிறிய தவளை
Puntius asoka - பன்ரிஸ் அசோகா
Danio pathirana - பதிரன சாலயா
7. பூகோளப் பிரதேசத்தைக் குறிப்பிடல்
zeylanica - இலங்கை
cambogia - கம்போடியா
Eg:- 1. Nannoparys zeylonensis - இலங்கை கற் தவளை
2. Cophotis zeylanica - மலைநாட்டு குறு ஓணான்
3. Calotes zeylanica - மலைநாட்டு அலங்காரப் பச்சோந்தி

No comments:
Post a Comment