Wednesday, June 10, 2015

புறாக்கள்

புறாக்கள் பெரும்பாலும் உயரமான இடங்களில் வாழ்வதையே விரும்பும். கி.மு 4500 ஆண்டிலிருந்தே வீட்டுப் பறவையாக புறா வளர்க்கப்பட்டு வருகிறது. மனிதனால் பிடித்து வளர்க்கப்பட்ட முதல் பறவையும் இதுதான். முதலில் இறைச்சிக்காகத்தான் புறாக்கள் வளர்க்கப்பட்டன. பின்னர் கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் தூதராகப் பயன்படுத்தப்பட்டன.

No comments:

Post a Comment