பொறியியல்

உபஅலகு
தலைப்பு





01.
இயக்கவியல்
  • தொடர்பியக்கம்/ சார்பியக்கம்
  • நேர்கோட்டு இயக்கம்
  • இயக்க வரைபுகள்
  • இயக்க சமன்பாடுகள்
  • புவியீர்ப்பின் கீழ் இயக்கம்
  • எறியம்
  • திக்கர்நாடா



02.
விசை
  • விசைகளின் விளையுள்
  • விசைத்திருப்பம்
  • விசையிணை
  • புவியீர்ப்பு மையமும் திணிவு மையமும்



03.
விசையும் இயக்கமும்
  • திணிவும் நிறையும்
  • கணத்தாக்கு
  • உந்தம்
  • நியுற்றனின் இயக்கவிதிகள்
  • உராய்வு விசைகள்
  • சுய செப்பம் செய்யும் விசைகள்



04.
சமநிலை/ நாப்பம்
  • விசைகளின் சமநிலை
  • விசை முக்கோணித்தேற்றம்
  • விசைப்பல் கோணி
  • சமநிலை நிலைகள்



05.
வேலை, சக்தி, வலு
  • வேலை
  • சக்தி
  • வலுவும் திறனும்
  • சக்திக்காப்புத் தத்துவம்












06.
சுழற்சி இயக்கம்
  • கோண இடப்பெயர்ச்சி
  • கோண வேகம்
  • சுழற்சி அதிர்வெண்
  • கோண ஆர்முடுகல்
  • சுழற்சி இயக்கச் சமன்பாடுகள்
  • சடத்துவத்திருப்பம்
  • கோண உந்தம்
  • முறுக்கம்
  • கோண உந்தக்காப்புத் தத்துவம்
  • சுழற்சி இயக்கத்தில் செய்யப்பட்ட வேலை
  • சுழற்சி இயக்கசக்தி
  • நேர்கோட்டு இயக்கத்துக்கும் சுழற்சி இயக்கத்துக்கும் இடையிலான ஒப்புமைகள்
  • கிடைத்தளத்தில் சீரான கோண வேகத்துடன் வட்ட இயக்கம்
  • மீடிறன்
  • ஆவர்த்தன காலம்
  • தொடலிக் கதி
  • மைய நாட்ட ஆர்முடுகல்
  • மைய நாட்ட விசை



07.
நீர்நிலையியல்
  • நீர்நிலையியல் அமுக்கம்
  • வளிமண்டல அமுக்கம்
  • அமுக்கம் ஊடுகடத்தப்படல்
  • மேலுதைப்பு
  • மிதத்தல்



08.
பாயி இயக்கவியல்
  • கொந்தளிப்புபாய்ச்சலும்,அருவிக்கோட்டுப் பாய்ச்சலும்
  • கொந்தளிப்பற்ற உறுதிப்பாய்ச்சலுக்கான தொடர்ச்சிச் சமன்பாடு
  • பேணுலீயின் தத்துவம்




09.
ஆய்வுகூட பரிசோதனைகள்
1. விசை இணைகர விதியைப் பயன்படுத்தி   
    பொருளொன்றின் 
நிறையைத் துணிதல்
2. விசைத்திருப்பத் தத்துவத்தைப் பயன்படுத்தி 
    உடலொன்றின் நிறையைத் துணிதல்
3. 
திரவங்களின் தொடர்படர்த்தியைக் காணல்
  • U குழாயைப் பயன்படுத்தல்
  • ஏயரின் ஆய்கருவியைப் பயன்படுத்தல்
4. நிறையேற்றப்பட்ட சோதனைக் குழாயைப் 
    பயன்படுத்தி திரவங்களின் அடர்த்தியை ஒப்பிடல்






10.
மாதிரி வினாக்கள்
1. இயக்கவியல்
  • பல்தேர்வு வினாக்கள்
  • அமைப்புக்கட்டுரை வினாக்கள்
  • கட்டுரை வினாக்கள்
2. விசை
  • பல்தேர்வு வினாக்கள்
  • அமைப்புக்கட்டுரை வினாக்கள்
  • கட்டுரை வினாக்கள்
3. விசையும் இயக்கமும்
  • பல்தேர்வு வினாக்கள்
  • அமைப்புக்கட்டுரை வினாக்கள்
  • கட்டுரை வினாக்கள்
4. சமநிலை/ நாப்பம்
  • பல்தேர்வு வினாக்கள்
  • அமைப்புக்கட்டுரை வினாக்கள்
  • கட்டுரை வினாக்கள்
5. வேலை, சக்தி, வலு
  • பல்தேர்வு வினாக்கள்
  • அமைப்புக்கட்டுரை வினாக்கள்
  • கட்டுரை வினாக்கள்
6. சுழற்சி இயக்கம்
  • பல்தேர்வு வினாக்கள்
  • அமைப்புக்கட்டுரை வினாக்கள்
  • கட்டுரை வினாக்கள்
7. நீர்நிலையியல்
  • பல்தேர்வு வினாக்கள்
  • அமைப்புக்கட்டுரை வினாக்கள்
  • கட்டுரை வினாக்கள்
8. பாயி இயக்கவியல்
  • பல்தேர்வு வினாக்கள்
  • அமைப்புக்கட்டுரை வினாக்கள்
  • கட்டுரை வினாக்கள்

No comments:

Post a Comment