Wednesday, October 21, 2020

அவகாதரோவின் விதி

மூலக்கூறுகள்

பதார்த்தம் ஒன்றில் சுயாதீனமாகக் காணப்படும் மிகச்சிறிய துணிக்கை அதன் மூலக்கூறு எனப்படும்.

ஒரே வெப்ப அமுக்க நிலைகளில் சம கனவளவு வாயுக்கள் சம எண்ணிக்கை யான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.


அவகாதரோவின் விதியைப் பயன்படுத்தி கேலுசாக்கின் விதியை விளக்குதல்

No comments:

Post a Comment