ஒரே விதமான ஒன்றுக்கு மேற்பட்ட பிணைப்புக்களைக் கொண்ட ஒரு மூலக்கூறின் 1mol பிணைப்புடன் சம்பந்தப்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
Note:-
1. இங்கு ஒவ்வொரு பிணைப்புக்களிலுமுள்ள பிணைப்புச் சக்தி
சமனல்ல. வேறுபட்டதாகவே காணப்படும். எனவே கணிப்பதற்கு
இலகுவாக சராசரி பிணைப்பு சக்தி பயன்படுத்தப்படுகின்றது.
பிணைப்புச் சக்தியுடன் தொடர்பான சமன்பாடுகள்
பிணைப்புச் சக்திகள் தொடர்பான தரவுகள் தரப்படுமிடத்து ஒரு தாக்கத்திற்குரிய வெப்பவுள்ளுறை மாற்றம் பின்வருமாறு கணிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment