ஈர்ப்புப்புலம் ஒன்றில் உள்ள புள்ளி ஒன்றில் ஓரலகு திணிவை வைக்கும் போது அதில் தாக்கும் விசை அவ்விடத்தில் உள்ள ஈர்ப்புப்புல வலிமை or ஈர்ப்புப்புலச் செறிவு எனப்படும்.
Note:-
1) G ஆனது இடத்துக்கிடம் வேறுபடாது. ஆனால் g இடத்துக்கிடம் வேறுபடும்.
2) G எண்ணிக்கணியம். ஆனால் g காவிக்கணியம்.
பூமியினால் ஏற்படுத்தப்படும் ஈர்ப்புல வலிமை
பூமியினால் ஏற்படுத்தப்படும் ஈர்ப்புல வலிமை
பூமியின் மேற்பரப்பு மையத்தில் இருந்து R தூரத்தில் இருப்பதால் மேற்பரப்பில் ஈர்ப்புப்புலச் செறிவு
பூமியின் மையத்தில் இருந்து ஈர்ப்புப்புல வலிமை தூரத்துடன் கீழ்வரும் வரைபுக்கேற்ப மாறிக்கொண்டு செல்லும்.
பூமியின் திணிவும் அடர்த்தியும் 

திணிவு
பூமியின் திணிவு M எனவும் ஆரை R எனவும் கொள்க. பூமியின் மேற்பரப்பில் m திணிவு வைக்கப்படும் போது,
அடர்த்தி
Note :-
- இக்கணிப்புக்களை செய்யும் போது பூமி கோளவடிவானது எனவும் சீரான அடர்த்தியுடையது எனவும் கொள்ளப்பட்டுள்ளது.
- பூமியின் மையத்தை நோக்கிச் செல்ல அதன் அடர்த்தி அதிகரிக்கும். மையத்தில் அடரத்தி 10000Kgm-3 ஆகும்.
جزاك الله خيز
ReplyDelete