Tuesday, May 8, 2018

நியம வீழ்படிவாக்கல் வெப்ப உள்ளுறை (∆H°ppt)(Prepiation) ∆H = (-)

நியம நிபந்தனையில் தேவையான கரைசல்களை கலப்பதன் மூலம் 1mol  திண்ம வீழ்படிவை உருவாக்கும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும். 
இது எப்போதும் புறவெப்பத்துக்குரியது.

No comments:

Post a Comment